பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பணிகளை ஆட்சியர் ஆய்வு

1508பார்த்தது
பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பணிகளை ஆட்சியர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், ஆத்தூர் வட்டம், அம்பாசமுத்திரம் ஊராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி, இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி