ஆத்தூரில் ரூ. 2. 52 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்

72பார்த்தது
ஆத்தூரில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 2. 52 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது பல்வேறு பகுதிகளில் இருந்து 2, 714மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர் மஞ்சளின் தரத்திற்கு ஏற்ப வியாபாரிகள் தரம் நிர்ணயம் செய்தனர். 2714 மஞ்சள் மூட்டைகள் 2 கோடியே 52 லட்சத்திற்கும் விற்பனையானது.

தொடர்புடைய செய்தி