அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் சிங்கமுத்து பிரச்சாரம்

65பார்த்தது
ஆத்தூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக திரைப்பட நடிகர் சிங்கமுத்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம் ஆத்தூரில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குமரகுருவிற்கு ஆதரவாக மந்தைவெளி பகுதியில்திரைப்பட நடிகர் சிங்கமுத்து பிரச்சாரம் செய்தார் அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறிப்பு எடுத்துரைத்தார் நிகழ்வில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன், ஆத்தூர் நகர அதிமுக செயலாளர் மோகன், நகர அவைத் தலைவர் கலியன், 30வது வார்டு செயலாளர் ஏ. டி. அருண், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி