110பயனாளிகளுக்குரூ21. 63லட்சம்நலத்திட்டம்அமைச் சர்வழங்கினார்

73பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாம் ஆத்தூர் அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது இந்த முகாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்று ஆத்தூர் மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 110 பயனாளிகளுக்கு ரூ 2 21. 63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பயனாளிகளிடம் அமைச்சர் பேசும்பொழுது மக்களுக்கான பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து வருவதாகவும் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி