ரூ.9,000 சம்பளம்.. டிப்ளமோ முடித்தவர்களுக்கு உடனடி வேலை

83பார்த்தது
ரூ.9,000 சம்பளம்.. டிப்ளமோ முடித்தவர்களுக்கு உடனடி வேலை
தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB)  அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 11
* கல்வி தகுதி: B.Sc, டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ8,000/- முதல் ரூ.9,000/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் https://www.mhrdnats.gov.in/
* கடைசி தேதி: இன்று (15.09.2024)
* மேலும் விவரங்களுக்கு: https://nrcb.icar.gov.in/

தொடர்புடைய செய்தி