24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவிற்கு சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின்..!!

63பார்த்தது
24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவிற்கு சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின்..!!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று கிம் ஜாங் உன்னை அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் அப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு இடையிலான கலாச்சாரம், விவசாயம், பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி