குப்புறப் படுத்து தூங்கினால் தான் தூக்கம் வருமா? உஷார்

84பார்த்தது
குப்புறப் படுத்து தூங்கினால் தான் தூக்கம் வருமா? உஷார்
குப்புற படுத்து தூங்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இப்படி படுப்பதால் மார்பகத்தின் மீது அழுத்தம் ஏற்படுகிறது. இப்படி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் போது, அது வலியை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, குப்புற படுத்து தூங்குவதால், முகச்சருமம் போதுமான ஆக்ஸிஜனை பெற முடியாமல் போய், சருமமானது சுருங்கும். பெண்கள் கர்ப்ப காலத்தில் குப்புற படுத்து தூங்கக்கூடாது. அப்படி தூங்கினால், அது தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும்.

தொடர்புடைய செய்தி