லட்டில் குட்கா பாக்கெட் இருந்தது என்பது வதந்தி - தேவஸ்தானம்

69பார்த்தது
லட்டில் குட்கா பாக்கெட் இருந்தது என்பது வதந்தி - தேவஸ்தானம்
திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் மற்றும் சிகரெட் துண்டு இருப்பதாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. அதில், திருப்பதி லட்டில் புகையில் பாக்கெட் இருந்தது என்பது முற்றிலும் வதந்தி, பக்தர்கள் யாரும் அதனை நம்ப வேண்டாம். திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடத்தில் சிசிடிவி காட்சிகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி