ஆபத்தாக மாறிய ரூ 777 கோடி சுரங்க சாலை

54பார்த்தது
ஆபத்தாக மாறிய ரூ 777 கோடி சுரங்க சாலை
மத்திய அரசால் ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட டெல்லி பிரகதி மைதான் சுரங்கச் சாலையில் தண்ணீர் தேக்கம், விரிசல் என பயணிப்பவர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில் இதனை பழுதுபார்ப்பது சாத்தியமில்லை, முற்றிலும் சீரமைக்க வேண்டும் என டெல்லி பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 1.3 கி.மீ நீளமுள்ள இந்த சுரங்கச் சாலையை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி