கரும்பு விவசாயிகளுக்கு ரூ.7.91 கோடி மானியம் அறிவிப்பு

53பார்த்தது
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.7.91 கோடி மானியம் அறிவிப்பு
2022-23, 2023-24 ஆம் நிதியாண்டுகளில் 10,480 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.8.40 கோடி அளவில் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2024-25 ஆம் ஆண்டில் ரூ.7.91 கோடி மதிப்பீட்டில் மானியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சர்க்கரைத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ. 3,135ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதற்காக மட்டும் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி