ரூ.46.53 லட்சம் கிடைக்கும்.. பெண் குழந்தைகளுக்கான திட்டம்

565பார்த்தது
ரூ.46.53 லட்சம் கிடைக்கும்.. பெண் குழந்தைகளுக்கான திட்டம்
சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) என்பது மத்திய அரசு வழங்கும் பெண் பிள்ளைகளுக்காக சிறுசேமிப்புத் திட்டமாகும். இதில், ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூ.5,000 முதலீடு செய்துவந்தால், 15 வருடத்தில் உங்களது முதலீடு ரூ.9 லட்சமாக இருக்கும். இதற்கான வட்டி 18.92 லட்சம் ரூபாய் என்ற கணக்கில் மொத்த தொகை ரூ.27.92 லட்சம் கிடைக்கும். அதேபோல ஒவ்வொரு மாதமும் ரூ.8,333.33 ரூபாயை முதலீடு செய்தால், 15 வருடங்களுக்குப் பிறகு வட்டியுடன் ரூ.46.53 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி