பேட்டிங்கை தேர்வு செய்த ராயல் சேலஞ்சர்ஸ்

1093பார்த்தது
பேட்டிங்கை தேர்வு செய்த ராயல் சேலஞ்சர்ஸ்
சென்னை சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நட்சத்திர கலை விழாக்களுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு முதன்முறையாக ருதுராஜ் கேப்டனாகவும், ப்ளெசிஸ் ஆர் சி பி அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே நீண்ட வருடங்களுக்குப் பின்பு கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி