பதவியேற்ற பின் முதல்முறையாக பொன்முடி பேட்டி

588பார்த்தது
பதவியேற்ற பின் முதல்முறையாக பொன்முடி பேட்டி
உச்சநீதிமன்றத்தில் கிடைத்திருக்கும் இந்த நீதி எல்லோருக்கும் வழிகாட்டுதலாக இருக்கும் என அமைச்சர் பொன்முடி பேட்டியளித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்த பின்னர் அவர் இதனை தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். பொன்முடிக்கு மீண்டும் அவர் வகித்து வந்த உயர் கல்வித் துறை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி