அவமானம் பட்டு நிற்கும் அதர்மம் - பீட்டர் அல்போன்ஸ்

74பார்த்தது
அவமானம் பட்டு நிற்கும் அதர்மம் - பீட்டர் அல்போன்ஸ்
மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பொன்முடிக்கு காங்கிரஸ் மிக்க தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், தான் யார் என்பதையும்,நீதியும் தர்மமும் என்ன செய்யும் என்பதையும், ஆதிக்க ஆணவமும், அதிகார துரைத்தனமும் ஒரு நாள் வீழ்ந்தே தீரும் என்பதையும்- ஆர்ப்பாட்டம் இல்லாமல், ஆரவாரம் இல்லாமல் தனக்கே உரிய மவுனப் புன்னகையுடன்
சாதித்துக் காட்டியிருக்கும் நமது முதலமைச்சர், அவமானப்பட்டு நிற்கும் அதர்மம் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி