செந்தில் பாலாஜி வழக்கில் மார்ச் 28இல் முக்கிய உத்தரவு

107482பார்த்தது
செந்தில் பாலாஜி வழக்கில் மார்ச் 28இல் முக்கிய உத்தரவு
அமலாக்கத்துறை தொரந்துள்ள வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில் பாலாஜி மனு மீதான மார்ச் 28இல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட உள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14-ல் கைதாகி 299 நாட்களாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி, எவ்வித ஆதாரமும் இல்லாமல் ED தன்னை கைது செய்துள்ளதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரியும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது வரும் வியாழக்கிழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

தொடர்புடைய செய்தி