உடைமாற்றும் அறையில் காதல் ஜோடி ரொமான்ஸ்.. (வீடியோ)

81978பார்த்தது
சில காதலர்கள் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்கின்றனர். பூங்காக்களிலும், திரையரங்குகளிலும், ரயில்களிலும் பிறர் முகம் சுழிக்கும் அளவுக்கு நடந்து கொள்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் ஒரு ஷாப்பிங் மாலில் உள்ள துணிக்கடையின் உடைமாற்றும் அறைக்குள் காதல் ஜோடி சென்றனர். சிறிது நேரம் கடந்த பிறகும் அவர்கள் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனைக் கவனித்த சிலர் கதவைத் தட்டி அவர்களை வெளியே அழைத்தனர். அதன்பின் அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்து பாடம் புகட்டினர். வட மாநிலத்தில் நடந்த இச்சம்பவம் குறித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி