ஸ்டைலான தோற்றத்தில் ரோகித் சர்மா

58பார்த்தது
ஸ்டைலான தோற்றத்தில் ரோகித் சர்மா
இந்திய நட்சத்திர வீரரும், கேப்டனுமான ரோஹித் சர்மாவின் புதிய தோற்றப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ரோஹித்தின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். ஹிட் மேன் புது லுக் பிரமாதம்.பாலிவுட் ஹீரோ போல் அவர் தோற்றம் அளிப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. மூன்றாவது டெஸ்ட் வரும் 15ம் தேதி தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி