கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரோஹித் ஷர்மா

78பார்த்தது
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கு இன்று 37வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி, கிரிக்கெட் ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் அவருக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இணைந்து சர்பிரைஸ் பார்ட்டி கொடுத்து பிறந்தநாள் கொண்டாடி இருக்கின்றனர். கேக் வெட்டி கொண்டாடிய அந்த வீடியோவை ரோஹித் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி