ஏ.ஆர். முருகதாஸிடம் கற்றுகொண்டது இதுதான் - அமீர் கான்

51பார்த்தது
ஏ.ஆர். முருகதாஸிடம் கற்றுகொண்டது இதுதான் - அமீர் கான்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் சூர்யா நடித்த 'கஜினி' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்திருந்தார். இந்நிலையின் கஜினி படபிடிப்பின் போது ஏ.ஆர். முருகதாஸிடம் இருந்து கற்றுக் கொண்டது தொடர்பாக அமீர்கான் பேசியுள்ளார். அவர் பேசியிருப்பதாவது, ஏ.ஆர். முருகதாஸ், திரைப்படத்தின் சில காட்சிகள் குறித்து ஒரு அறிவுரை வழங்கினால் அவரின் கருத்தை வெளிப்படையாக தெரிவிப்பார். அதே போல் அவருக்கு ஏதாவது பிடித்து விட்டால் உடனடியாக பாராட்டுவார். இந்த பண்பை நான் அவரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.