மாவோயிஸ்டுகளின் பலி எண்ணிக்கை உயர்வு

79பார்த்தது
மாவோயிஸ்டுகளின் பலி எண்ணிக்கை உயர்வு
சத்தீஸ்கர் மாநிலம் தண்டகாரண்யத்தில் நடந்த என்கவுன்டரில் உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்து உள்ளது. 15 நாட்களுக்குள் இப்பகுதியில் நடந்த இரண்டாவது பெரிய என்கவுன்டர் இதுவாகும். கான்கேர் மற்றும் நாராயண்பூர் மாவட்ட எல்லையில் இன்று(ஏப்ரல் 30) மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறந்த 9 பேரில் மூன்று பெண்களும் அடங்குவர். சில நக்சல்கள் தப்பியோடினர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி