விமர்சனங்களை பொய்யாகி வசூல் வேட்டையில் விஷாலின் 'ரத்னம்'

64பார்த்தது
விமர்சனங்களை பொய்யாகி வசூல் வேட்டையில் விஷாலின் 'ரத்னம்'
விஷால் நடிப்பில் வெளியான 'ரத்னம்' திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி