பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் ரோபோ நாய்கள்!

63பார்த்தது
பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் ரோபோ நாய்கள்!
பார்வைத் திறன் சவால் உள்ளவர்களுக்கு உதவும் வகையில், சீனாவைச் சேர்ந்த ஆய்வுக் குழு ஒன்று ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கியுள்ளது. உயர்-தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ நாய்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் சென்சார்கள் பார்வைத் திறன் சவால் உள்ளவர்களுக்கு சிக்னல்களில் வழிநடத்தவும், அடையாளம் காணவும் உதவும். ரோபோ நாய்கள் 90% குரல்களை அறிதலில் துல்லியத்தைக் கொண்டுள்ளதால் ஒரு நொடிக்குள் பயனர் கட்டளைகளைப் புரிந்துகொண்டு பதிலளிக்கிறது.

தொடர்புடைய செய்தி