துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள் (வீடியோ)

70பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இரண்டு இளைஞர்கள் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கச் சென்று கதவைத் தட்டியுள்ளனர். பின்னர் வெளியே வந்த உரிமையாளர் நீங்கள் யார் என்று கேட்க, நாங்கள் எலக்ட்ரீஷியன் என்று கூறினர். அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொன்னபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இளைஞர்கள் பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களை பயமுறுத்தி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து வீட்டின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்து விசாரணையை தொடங்கினர்.

தொடர்புடைய செய்தி