மீண்டும் தக்காளி விலை உயரும் அபாயம்

40406பார்த்தது
மீண்டும் தக்காளி விலை உயரும் அபாயம்
கோடை வெப்பம் அதிகரித்து வருவதாலும் போதுமான தண்ணீர் இல்லாததாலும், தக்காளி செடிகள் கருகி வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் தக்காளியின் வரத்து குறைத்துள்ளது. இதனால் சில வாரங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் கிலோ தக்காளி ரூ.7 - 10க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூ.26 - 30 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் தக்காளி விலை இரட்டைச் சதத்தைத் தொட்ட நிலையில், மீண்டும் அதுபோன்ற நிலை வரலாம் என்று அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்தி