மது போதையில் இருந்த பெண்ணை சீரழித்த ரிக்‌ஷா ஓட்டுநர்

65பார்த்தது
மது போதையில் இருந்த பெண்ணை சீரழித்த ரிக்‌ஷா ஓட்டுநர்
மகாராஷ்டிரா: பத்லாப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் தனது தோழி வீட்டிற்கு வந்தார். இருவரும் மது அருந்திய நிலையில் தோழியின் நண்பரான ரிக்‌ஷா ஓட்டுநர் தட்டா ஜாதவ் என்பவரும் அங்கு வந்து மது அருந்தினார். இளம்பெண் போதையில் மயங்கிய போது அவரை ஜாதவ் பலாத்காரம் செய்தார். நினைவு திரும்பியவுடன் அதிர்ச்சியடைந்த பெண் இது குறித்து போலீஸ் புகாரளித்தார். அதன்பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி