டெல்லி விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள்

58பார்த்தது
டெல்லி விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள்
குடியரசு தின விழாவையொட்டி, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனவரி 26ஆம் தேதி வரை காலை 10.20 மணி முதல் 12.45 மணி வரை புறப்படுவதும், தரையிறங்குவதும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை விமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்விழாவில், பிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கலந்து கொள்கிறார்.

தொடர்புடைய செய்தி