கோயில் நுழைவுவாயில் அகற்றம் : லாரி மோதி சேதமானதே காரணம்!

60பார்த்தது
கோயில் நுழைவுவாயில் அகற்றம் : லாரி மோதி சேதமானதே காரணம்!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் நுழைவாயில் அகற்றப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. இது உண்மைக்கு புறமான தகவல் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் நுழைவு வாயிலின் தூண் மீது ஆகஸ்ட் இரண்டாம் தேதி அன்று இரவு லாரி மோதி விபத்து ஏற்பட்டது. கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாதுகாப்புடன் நுழைவாயில் அகற்றப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி