சிறுநீரகத்தை பாதுகாக்கும் ரெட் கேப்சிகம்

82பார்த்தது
சிறுநீரகத்தை பாதுகாக்கும் ரெட் கேப்சிகம்
நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் தண்ணீரைக் கொண்டு சிறுநீரகத்தை கவனித்துக் கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ரெட் கேப்சிகம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அவற்றில் பொட்டாசியம் குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி, பி6, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் உள்ள லைகோபீன் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி