பள்ளி மாணவிகள் பலாத்காரம் - இளைஞர்கள் கைது

82பார்த்தது
பள்ளி மாணவிகள் பலாத்காரம் - இளைஞர்கள் கைது
கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 10 மற்றும் 8ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிகளை, இன்ஸ்டா மூலம் நட்பான இரண்டு இளைஞர்கள் யாருக்கும் தெரியாமல் கடந்த 16ஆம் தேதி பெங்களூரு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமிகளுக்கு மதுபானம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் மாயமான சிறுமிகளைத் தேடி போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, அந்த இளைஞர்களை போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி