தொண்டி அருகே புத்தாண்டை வரவேற்று கும்மி கொட்டி கொண்டாட்டம்

64பார்த்தது
தொண்டி அருகே நரிக்குடி கிராமத்தில் புத்தாண்டை வரவேற்க்கும் விதமாக பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்ட கும்மியாட்டம் நிகழ்வு நடைபெற்றது.




நாளை உலகம் முழுதும் ஆங்கில புத்தாண்டு தொடங்க உள்ள நிலையில், அதனை வரவேற்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்த நரிக்குடி கிராமத்தில் உள்ள சந்தியகப்பர் ஆலயத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் பங்கேற்கும் கும்மியாட்டம் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. விடிய விடிய நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள் பெண்கள் ஆண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி