"அஜித்தே".. இனிமேல் இப்படித்தான் (வீடியோ)

77பார்த்தது
பொது இடங்களில் "கடவுளே அஜித்தே" என்ற கோஷம் என்னை கவலை அடைய செய்கிறது. எனது பெயரான அஜித் என்பதை மட்டும் வைத்து என்னை அழைத்தால் போதும் என நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்ட நிலையில் "கடவுளே.." என்ற வார்த்தையை தூக்கிவிட்டு "அஜித்தே..." என்று மட்டும் ரசிகர்கள் கோஷமிட்ட தொடங்கியுள்ளனர். அதற்கு ஏற்றாற்போல் திரையரங்குகள் திருவிழாக்களில் "அஜித்தே" என்ற கோஷத்தை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி