மானிய டீசல் கிடைக்காமல் மீனவர்கள் அவதி

83பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரோஜ்மாநகர் முதல் தொண்டி வரையிலான கடற்கரைப் பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் 130க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் 6, 200 நாட்டுப்படகுகள் மீனபிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் முறையாக பதிவு செய்த 1, 900 படகுகளுக்கு தமிழக அரசின் டீசல் மானியம் கிடைக்காமல் மீனவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி