மாமாவின் பிரிவை தாங்க முடியாத சிறுவன் தற்கொலை

52பார்த்தது
மாமாவின் பிரிவை தாங்க முடியாத சிறுவன் தற்கொலை
திருச்சி: கரியமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன் மகன் ரஜினிஷ் (13). 8ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3ஆம் தேதி அவருடைய மாமா சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரஜினிஷ் மாமாவின் மீது மிகுந்த அன்பு உடையவராக இருந்துள்ளார். இந்நிலையில் மாமாவின் பிரிவை தாங்க முடியாமல் சோகத்தில் இருந்த ரஜினிஷ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி