இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் மரக்கண்றுகள் தனியார் அறக்கட்டையின் சார்பில் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதன அடிப்படையில் முதல கட்டமாக வெள்ளா கிராமத்தில் 2500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
பனையடி யேந்தல் கிராமத்தில் கிராமத்தாரின் ஒத்துழைப்போடு 2000 மரக்கன்றுகள் நடப்படுகிறது. இதில் பழமையான பாரம்பரிய மரக்கன்றுகள் நடப்பட்டது. திருப்புல்லானி சேர்மன புல்லாணி , பனையடியேந்தல் ஊராட்சி தலைவர் லதாவள்ளி ,
சி எம் எஸ் அறக்கட்டளையின் மதுரை மண்டல மேலாளர் வேல்முருகன் , வாப்ஸ் அறக்கட்டளை சுந்தர்ராஜன் , ஆசைத்தம்பி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.