நாப்கின் கேட்ட மாணவியை வெளியே நிறுத்திய பள்ளி முதல்வர்

72பார்த்தது
நாப்கின் கேட்ட மாணவியை வெளியே நிறுத்திய பள்ளி முதல்வர்
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள பெண்கள் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மாதவிடாயின்போது பள்ளிக்கு தேர்வு எழுத சென்றுள்ளார். அப்போது மாணவிக்கு மாதவிடாய் சுழற்சி தொடங்கியுள்ளது. இதையடுத்து அவர் பள்ளி முதல்வரிடம் சானிட்டரி நாப்கின் கேட்டுள்ளார். ஆனால், மாணவிக்கு நாப்கின் கொடுக்காமல் அவரை வகுப்பறைக்கு வெளியே நிற்கும்படி முதல்வர் கூறியுள்ளார். இதுகுறித்து மாணவி தனது வீட்டில் கூற, பெற்றோர் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி