ராமநாதபுரம் மாவட்டம்,
திருவாடானை அருகே தொண்டி அடுத்த புது குடியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் எனக்கு சொந்தமான படையில் மூன்று மீனவர்கள் நேற்று அதிகாரி மீன்பிடிக்க இருக்கின்றனர் நீண்ட நேரம் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சுமார் 75 கிலோ இடை கொண்ட அரிய வகை கடல் ஆமை சிக்கியது இது குறித்து மறைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் ஆமையை உயிருடன் கடலில் விட அறிவுறுத்தினர் இதனை அடுத்து ஆமையை வழியில் சிக்கந்தர் எடுத்து பத்திரமாக உயிருடன் கடலில் விட்டனர் மீனவர்கள் கூறுகையில் தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரைக்கு வருவது வழக்கமாக உள்ளது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி ஆமையை பிடிக்கக்கூடாது என்பதால் உயிருடன் வீட்டில் கடலில் விட்டோம் தற்போது வளையல் சிக்கிய ஆமை சித்தாமை வகையைச் சேர்ந்தது இதனால் எங்களது வழி சேதம் அடைந்தது என்றும் கவலை தெரிவித்தனர்
திருவாடானை அருகே தொண்டி அடுத்த புது குடியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், மீனவர் நேற்று அதிகாலையில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நீண்ட நேரம் கடலில் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சுமார் 75 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை அவரது வலையில் சிக்கியது