இராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடியில் உள்ள திருவேட்டை உடைய அய்யனார் கோவில் கட்டுமான பணிகளை அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்து வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள சிலர் கோவிலை நிர்வகித்து வரும் பாக்கியராஜா என்பவர் மீது பரமக்குடி நகர் போலீசில் புகார் அளித்தனர். இது சம்பந்தமாக பாக்கியராஜ் உரிய ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். நடிகர் வடிவேலுவின் குல தெய்வ கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.