தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

56பார்த்தது
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்
தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்., 10) சில மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும். அதன்படி, நீலகிரி: அதிகரட்டி, உடுமலைப்பேட்டை: இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம். சென்னை மேற்கு: சிட்கோ எஸ்டேட் வடக்கு கட்டம், பட்டரவாக்கம், பால் பால் பண்ணை சாலை, பிள்ளையார் கோயில் தெரு, குளக்கரை தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி