ரஜினியின் 170வது படம் ' வேட்டையன் '

957பார்த்தது
ரஜினியின் 170வது படம் ' வேட்டையன் '
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 170 படத்துக்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பிறந்தநாளையொட்டி படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. ஜெய்பீம் படத்திற்கு த.செ.ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
Job Suitcase

Jobs near you