கமல் விழாவில் பங்கேற்கும் ரஜினி?

84பார்த்தது
கமல் விழாவில் பங்கேற்கும் ரஜினி?
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘இந்தியன் 2’ படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 16ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ராம் சரண் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி