ஜப்பானில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் ஜிகாத்தாண்ட டபுள் எக்ஸ்

77பார்த்தது
ஜப்பானில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் ஜிகாத்தாண்ட டபுள் எக்ஸ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஜிகர்தண்டா படம் வெளியாகி கிட்டதட்ட 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இப்படம் ஜப்பன் திரையரங்கில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜப்பானில் பொதுவாக ரஜினிகாந்த் படங்கள் அதிக நாட்கள் ஓடிவந்த நிலையில், அவரது ரசிகர்களான ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்புராஜின் படங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.