சென்னையில் பிளக்ஸ், பேனர்களை அகற்ற உத்தரவு

70பார்த்தது
சென்னையில் பிளக்ஸ், பேனர்களை அகற்ற உத்தரவு
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் பிளக்ஸ், பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ், பேனர்களை அகற்றும் பணியை தொடங்கியுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பேனர்களை அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி