தவெக மாநாடு - 15 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்பு?

80பார்த்தது
தவெக மாநாடு - 15 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்பு?
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு, 5 முதல் 15 லட்சம் பேர் வரை கூடுவார்கள் என கட்சி தலைமை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தன்னார்வலர்களாக பங்கேற்க, மாவட்டம்தோறும் 250 பேருக்கு கருப்பு நிற டி-ஷர்ட், ஐடி கார்டு வழங்க தவெக திட்டமிட்டுள்ளதாகவும் மாநாட்டில் பங்கேற்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா என மற்ற மாநில விஜய் ரசிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

தொடர்புடைய செய்தி