ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 184 ரன்கள் இலக்கு!

83பார்த்தது
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 184 ரன்கள் இலக்கு!
ஜெய்ப்பூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஆட்டத்தை ஆடினர். விராட் கோலி சதம் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. கோஹ்லி 113* ரன்களும், டூப்ளிசஸ் 44 ரன்களும் எடுத்தனர். மேக்ஸ்வெல் 1, இளம் வீரர் சவுரவ் சவுகான் 9 ரன்களுடன் ஏமாற்றம் அளித்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களில் சாஹல் 2 விக்கெட்டும், பர்கர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 184 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி