அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது.. திருமா

55பார்த்தது
அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது.. திருமா
பா.ஜ.க.வோடு அண்ணன் ஸ்டாலஸ்டாலின் நட்பு பாராட்டியிருந்தால் அ.தி.மு.க என்ற கட்சியே இருந்திருக்காது. மோடி, அமித்ஷா கும்பலுக்கு அச்சம் இருக்கிறது என்றால் தமிழ்நாட்டு முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலினை கண்டுதான் அச்சம். சமூகநீதியை பாதுகாப்பதுதான் நமது நோக்கம். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதுதான் நமது நோக்கம். ஜனநாயகத்தை பாதுகாப்புதான் நமது நோக்கம் என சிதம்பரத்தில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி