15 மாவட்டங்களில் மழை.. உங்க மாவட்டம் இருக்கா பாருங்க!

56பார்த்தது
15 மாவட்டங்களில் மழை.. உங்க மாவட்டம் இருக்கா பாருங்க!
பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி