மழை பாதிப்பு - அவசர உதவி எண்கள் அறிவிப்பு

66பார்த்தது
மழை பாதிப்பு - அவசர உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1913, 044-25619207, 044-25619206 என்ற இந்த எண்களை தொடர்பு கொண்டு மழை பாதிப்பு குறித்த புகார்களை அளிக்கலாம். இதேபோல், தாம்பரம் மாநகராட்சியிலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 18004254355, 18004251600 என்ற எண்களை தொடர்புகொண்டு மழை தொடர்பான புகார்களை அளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி