கனமழை எச்சரிக்கை: முன்னேற்பாடு அறிவுறுத்தல்கள்

62பார்த்தது
கனமழை எச்சரிக்கை: முன்னேற்பாடு அறிவுறுத்தல்கள்
கனமழை முன்னெச்சரிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். "தனியார் நிறுவனங்கள், விவசாயிகள், மீனவர்கள், வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானப் பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான திட்டமிடுதலையும், முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி