சளி மற்றும் காய்ச்சலா? இதெல்லாம் பின்பற்றுங்க.!
By Ram 59பார்த்தது*துளசி இலைகள், சுக்கு, 2 லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றிடலாம்
*சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம் ஆகியவற்றை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம்
*இரவு தூங்கும் முன் பாலில் மஞ்சள் தூள், மிளகு கலந்து அருந்தலாம்
*நீரில் துளசி இலைகள், கொய்யா இலைகள், எலுமிச்சை இலைகள் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்
*அதிமதுரத்தை பொடி செய்து தேனில் கலந்து குடிக்கலாம்
*இஞ்சி, பூண்டு, மஞ்சள், பப்பாளி இலை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்