ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் டிக்கெட் - ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு

51பார்த்தது
ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் டிக்கெட் - ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு
ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் டிக்கெட்டிற்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்களிக்கப்படுவதாக 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், கல்வி நிறுவனங்களுக்கு வெளியே அமைந்துள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான பால் கேன்களுக்கும் 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி